ட்ரவுசரில் தொடை கவர்ச்சி காட்டியுள்ள Vj மகேஸ்வரியின்..! வைரலாகும் ஹாட் போட்டோ இதோ ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ட்ரவுசரில் தொடை கவர்ச்சி காட்டியுள்ள Vj மகேஸ்வரியின்..! வைரலாகும் ஹாட் போட்டோ இதோ ..!

Published

on

பிரபல தொகுப்பளினியும், சீரியல் நடிகையுமா மகேஸ்வரி தற்போது ஜீ தமிழில் காமெடி கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.சன் டிவியில் VJ-வாக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கிய மகேஸ்வரி பின்பு இசை அருவிக்கு சென்றார். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சனுடன் மகேஸ்வரி நடித்திருப்பார்.இவர் நடித்த பிரபல சீரியல் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு சாணக்கியன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது பின்பு ஒரு குழந்தையும் பிறந்தது.

இதனால் கொஞ்சம் நாட்களாக சின்னத்திரையில் நடிப்பதற்க்கு இடைவேளை விட்டிருந்தார். மேலும் ஊரடங்கு காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல், உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

Advertisement

அதுமட்டும் இல்லாமல் அதை சமூகவலைத்தளங்களில் ஷேர் செய்து ரசிகர்களை கவர்ந்து வந்தனர். அந்த வகையில் தற்போது ஹாட்டான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் Vj மகேஸ்வரி அவர்கள். இதோ அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vj Maheswari (@maheswarichanakyan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in