டை ட்டான உடையில் கும்மு னு இருக்கும் நடிகை தமன்னா.. உ ஷ்ண த்தை கூ ட்டும் புகைப்படங்கள் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டை ட்டான உடையில் கும்மு னு இருக்கும் நடிகை தமன்னா.. உ ஷ்ண த்தை கூ ட்டும் புகைப்படங்கள் உள்ளே..!

Published

on

நடிகர் ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான “கேடி” படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்து மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை தமன்னா அவர்கள், இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொ டி நா ட்டி உள்ளார் நடிகை தமன்னா.

தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கு ம்மெ ன மா றி யு ள்ளார் நடிகை தமன்னா. சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார் இவர். மேலும் , இந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவ ர் ச்சி யாக நடித்துள்ளாராம் இவர்.

Advertisement

இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள். இந்நிலையில் தனது நண்பர்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ள தமன்னா,இதனை பார்த்த நெட்டிசன்கள் ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இ ருக்கீங்க.. என்று வர் ணித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in