டை ட்டான டி ஷர் ட்டில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்…! – உ ருகும் நெட்டிசன்கள்.. புகைப்படம் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

டை ட்டான டி ஷர் ட்டில் ஹாட் போஸ் கொடுத்துள்ள நிவேதா தாமஸ்…! – உ ருகும் நெட்டிசன்கள்.. புகைப்படம் உள்ளே..

Published

on

நடிகை நிவேதா தாமஸ், தமிழில் கடைசியாக ரஜினி நடித்த தர்பார் படத்தில் நடித்திருந்தார்.மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். மேலும், அதனைத்தொடர்ந்து, விஜய்யின் ‘ஜில்லா’, ’த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கான கமல்ஹாசனின் ‘பாப நா சம்’, ரஜினியின் ‘தர்பார்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது, ‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் சமீப காலமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார். மேலும், தற்போது கைவசம் நிறைய படங்கள் கைவசம் வைத்துள்ள இவர்,

Advertisement

நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வி. நானி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிவேதா தாமஸ் கவ ர் ச்சி யாக நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது டி ஷர் ட்டில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in