தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..! – இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. – cinefeeds
Connect with us

Uncategorized

தனது 16 வயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா..! – இளம் வயதில் எப்படி உள்ளார் பாருங்க..

Published

on

தமிழ் திரையுலகில் ஒரு கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் பல நடிகைகள் ஒரு கட்டத்துக்கு மேல் இருக்கும் இடமே தெரியாமல் பொய் விடுகின்றனர். அதிலும் ஒரு சில நடிகைகள் தமிழை தவிர்த்து வேறு மொழிகளில் கிடைக்கும் பிரபலத்தை தேடி நகர்ந்து விடுகின்றனர். அதற்கு மேலும் பல முன்னணி நடிகைகள் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பிறகும் திருமணத்திற்கு பிறகும் அவர்களுக்கு திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மார்க்கெட் போய் விடுகிறது,

இதன் காரணமாக அவர்கள் சினிமாவில் இருந்து மேற்கொண்டு படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகின்றனர். தமிழில் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை ஸ்ரேயா. அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்த முன்னணி நடிகையானார்.

Advertisement

மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட திருமணத்துக்கு பிறகு தனது கணவர் Andrei Koscheev-வுடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் முதல்முறையாக புடவை கட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு, அப்போது தனக்கு 16 வயது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in