தன்னை திருமணம் செய்த, 31 வயது இளைஞன் மீது பிரபல டிவி சீரியல் துணை நடிகை புகார்..! பொலிசாரிடம் நடிகை கொடுத்த ஆதாரம்..! – cinefeeds
Connect with us

Uncategorized

தன்னை திருமணம் செய்த, 31 வயது இளைஞன் மீது பிரபல டிவி சீரியல் துணை நடிகை புகார்..! பொலிசாரிடம் நடிகை கொடுத்த ஆதாரம்..!

Published

on

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் ஷீலா. இவருக்கு 32 வயது ஆகிறது. மேலும் ஷீலா டிவி சீரியலில் துணை நடிகை நடித்து வருகிறார். இந்நிலையில், இவர், சேலம் மாவட்டம், இடைப்பாடி காவல்நிலையத்தில், நேற்று புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், இடைப்பாடி, வெள்ளாண்டிவலசைச் சேர்ந்த, சவுந்தரராஜன், இவருக்கு 31 வயது ஆகிறது. MBA., வரைக்கும் படித்துள்ளார் சவுந்தரராஜன். கிள்ளியூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார் சவுந்தரராஜன் அவர்கள். அப்போது தான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன், கோவிலில் திருமணம் செய்தார்.

Advertisement

மேலும் இவர்கள் இருவரும் வெவ்வேறு இனத்தவர் என்பதால், வேறு திருமணம் செய்ய, அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்கின்றனர். இதனால், என்னுடன் வாழ ம றுக் கிறார். அவர் மீதும், அவரது தாய் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமணத்தின்போது எடுத்த புகைப்படம், நெ ருக்கமாக இருக்கும் வீடியோ பதிவுகளை, பொலிசாரிடம் ஆதாரமாக ஷீலா கொடுத்துள்ளார். ஷீலா, சவுந்தரராஜனிடம் விசாரித்த பொலிசார், நீதிமன்றத்தில் பிரச்னையை தீ ர்த் துக்கொ ள்ள அ றிவு றுத்தி அனுப்பினர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in