தன்னை விட வயது குறைவானவரை திருமணம் செய்யும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. – அவரே வெளியிட்ட தகவல்..! – cinefeeds
Connect with us

Uncategorized

தன்னை விட வயது குறைவானவரை திருமணம் செய்யும் சூப்பர் சிங்கர் பிரபலம்.. – அவரே வெளியிட்ட தகவல்..!

Published

on

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். பல சீசன்களை கேடானது ஓடி கொண்டிருக்கிறது இந்த நிகழ்ச்சி. இந்நிலையில், சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா கடந்த சில வாரங்களுக்கு முன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதாக தகவல் வெளியிட்டார். அவர் அந்த ச ந்தோ ஷ செய்தி கூறியதில் இருந்து பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து கூறி வந்தார்கள்.

இந்நிலையில், அண்மையில் சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா ரசிகர்களுடன் video chat செய்துள்ளார் சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா அவர்கள். அதில் ஒருவர் உங்களது கணவர் உங்களை விட வயது குறைவானவரா என கேட்டிருந்தார். அதற்கு மாளவிகா, என்னைவிட அவர் ஒரு வருடம் இ ளை யவர் அவருக்கு முப்பத்தி இரண்டு வயது ஆகிறது என்று கூறியிருக்கிறார்.

Advertisement

மேலும், பெண்ணை விட பையன் வயது அதிகமாக இருக்க வேண்டும் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை பிரச்சினை கி டை யாது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் காதலிக்க வேண்டும் மரியாதை கொடுக்க வேண்டும் அவ்வளவு தான் என்று கூறியிருக்கிறார் சூப்பர் சிங்கர் புகழ் மாளவிகா அவர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in