Uncategorized
தன்னை விட 8 வயது அ.தி.க.மான ஆண் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்ட 25 வயதான கோடீஸ்வரி எ.டு.த்.த வி.ப.ரீ.த மு.டி.வு..!
விழுப்புரம் மாவட்டத்தின் கீழ்ஆதனூர் காலனியை சேர்ந்தவர் ஜானகிராமன் (33). +2 படித்துள்ள இவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கோடீஸ்வரி (25). M.Sc,. B.Ed,. பட்டதாரி ஆவார். இருவரும் காதலித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜெகதீஷ், ரோகித் என 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கணவன்-மனைவி இ டையே குடும்ப பி.ர.ச்சி.னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று வழக்கம் போல், ஜானகிராமன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் கோடீஸ்வரி மட்டும் த.னி.யா.க இருந்துள்ளார். இந்த நிலையில் மாலையில், அவர் வீட்டில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லை.யி.ல் கி.ட.ந்.தா.ர். இதை பார்த்து அ.தி.ர்.ச்.சி.ய.டை.ந்.த அக்கம் பக்கத்தினர் அவரை மீ.ட்.டு சி.கி.ச்.சை.க்.கா.க அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை ப.ரி.சோ.த.னை செ.ய்.த மருத்துவர்கள் ஏற்கனவே கோடீஸ்வரி இ.ற.ந்.து வி.ட்.ட.தா.க தெ.ரி.வி.த்.த.னர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து, கோடீஸ்வரி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ரா? அவரது ம.ர.ண.த்.து.க்.கு கா.ர.ண.ம் என்ன? என வி.சா.ரி.த்.து வருகின்றனர்.
