“திருமணம் முடிந்த ஒரே ஆண்டிலே, காதல் கணவரை தி டீரென விவா கரத்து செய்த பிரபல சீரியல் நடிகை”..! – காரணம் இந்த நடிகர் தானா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

“திருமணம் முடிந்த ஒரே ஆண்டிலே, காதல் கணவரை தி டீரென விவா கரத்து செய்த பிரபல சீரியல் நடிகை”..! – காரணம் இந்த நடிகர் தானா..?

Published

on

பல விதமான தொடர்கள் தொலைக்காட்சியில் வெளியாகி வருகின்றன. சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் போன்று சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தமிழில் பொன்மகள் வந்தாள், தெய்வம் தந்த வீடு, அவளும் நானும் உள்ளிட்ட டிவி சீரியல்களில் நடித்திருக்கும் மேக்னா வின்சென்ட், மலையாள சீரியல்களிலும் நடித்து வருகிறார். டிவி தொடர்கள் மட்டுமின்றி பிரபுசாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படத்திலும் மேக்னா நடித்திருக்கிறார்.

இவர் டான் டோனி என்பவரை காதலித்து வந்த நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2017ம் ஆண்டு எர்ணாகுளத்தில் இருவருக்கும் இவர்களது திருமணம் பி ரமாண்டமாக நடைபெற்றது. தி ருமணத்தில் ஏ ராளமான திரைத்துறையினரும், சி ன்னத்திரை பிரபலங்களும் க லந்து கொண்டனர்.

Advertisement

திருமணம் முடிந்து ஓ ராண்டிலேயே டான் டோனி – மேக்னா த ம்பதியிடையே க ருத்து வேறுபாடு ஏ ற்பட, இருவரும் தனித்தனியாக பி ரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் இருவரும் முறைப்படி நீதிமன்றத்தை அணுகி வி வாகரத்து பெற்றுள்ளனர். இதையடுத்து டான் டோனி தற்போது மறுமணத்துக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த வருடம் பொன்மகள் சீரியலில் நடித்து வந்த விக்கிக்கும், மேக்னாவிற்கும் இடையே காதல் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது விவாகரத்திற்கு பின்பு மேக்னா விக்கியை திருமணம் செய்யப்போகிறாரா? என்ற கேள்வி எ ழுந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in