ஊரடங்கு நேரத்தில் ஆண் நபருடன் பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி செய்யும் வேலையை பாருங்கள்..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஊரடங்கு நேரத்தில் ஆண் நபருடன் பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி செய்யும் வேலையை பாருங்கள்..! – இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

Published

on

தற்போது உள்ள நிலையில், சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் நடிகைகளுக்கும் ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். இதற்கு காரணம் சீரியலை சிறியவர்கள் முதல் இல்லத்தரசி வரை அனைவரும் பார்க்கின்றனர். இவர்களுக்கு பொழுதுபோ க்கே சீரியல் பார்ப்பது தான். தொலைக்காட்சிகளில் பல விதமான சீரியல்கள் நாளுக்கு நாள் வெ ளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.


சினிமாவில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் போல சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் தனி ரசிகர்கள் உள்ளார்கள்.அதனை தொடர்ந்து , பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி. இவர் தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்களில் நடித்துள்ளார். இவர் சீரியல்களில் வில்லி வேடங்களில் அசத்தி வருகிறார். இவர் கமல் நடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அ றிமுகம் ஆனார். வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள் போன்ற சீரியல்களில் இவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வந்த இவர் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து பொழுதை கழித்து வரும் நீலிமா ஒரு ஆண் நண்பரின் தலையில் தபேலா வாசிப்பது போன்று ஒரு டிக் டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in