Uncategorized
தி.டீ.ரெ.ன க.லை.ந்து போ.ன க.ர்.ப்ப.ம்… அனு.ப.வி.த்த சி.த்.ர.வ.தை..! அ.ழ.கி.ய பெ.ண் எ.டுத்த வி.பரீ.த மு.டிவு..
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு, மேலத்தெருவில் வசித்து வருபவர் நாகராஜன் (28). ஆயுதப்படையில் பொலிசாராக பணிபுரிந்த இவர், ஷிவானி(22) என்ற பெண்ணை ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷிவானி செ.ய்.த சமையல் பி.டிக்கவி.ல்லை என்று நாகராஜன் அவரிடம் த.க.ரா.று செ.ய்.து வி.ட்டு, பணிக்கு புறப்பட்டு சென்று வி.ட்டதாக கூறப்படுகிறது.
பின்பு ஷிவானி தனது அ.றை.க்குச் செ.ன்று கதவைப் பூட்டிக்கொண்டதாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குடும்பத்தினர் வந்த கதவை உ.டைத்து உள்ளே சென்ற போது ஷிவானி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ள.தை.க் கண்டு க.தறி.ய.ழு.து.ள்ளனர்.
பின்பு அவரை மீ.ட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில், அங்கு அவரைப் ப.ரி.சோ.தி.த்த மருத்துவர் ஏற்கெனவே உ.யி.ரி.ழ.ந்.து.வி.ட்.ட.தா.க கூறியுள்ளனர்.
இதுகுறித்து பெண் வீட்டார் பொ.லி.சா.ரி.டம் பு.கார் கொ.டு.த்து.ள்.ளனர். அதில் ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 95 பவுன் நகை மற்றும் ரூ.5லட்சம் பணமும் கொடுத்து தனது பெண்னை திருமணம் செ.ய்.து கொ.டு.த்து.ள்ளோம்.
ஆறு மாதங்களுக்கு முன்பு தனது மகளின் க.ர்.ப்ப.ம் தி.டீ.ரெ.ன க.லை.ந்.து.வி.ட்.ட.தா.ல், அதற்கு தனது மகள் தான் காரணம் என்று கணவர் வீட்டில் கொ.டு.மை செ.ய்.த.தா.ல் தனது மகள் இ.ற.ந்.த.தா.க கு.ற்.ற.ம் சா.ட்.டி.யு.ள்.ள.ன.ர்.
இது குறித்து பொ.லி.சார் வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டு வருகின்றனர்.
