துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் – இவ்வளவு அழகா : ஆளே அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க – cinefeeds
Connect with us

LATEST NEWS

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் – இவ்வளவு அழகா : ஆளே அடையாளம் தெரியாம எப்படி மாறிட்டங்க பாருங்க

Published

on

தமிழ் சினிமாவில் பழனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.அதனை தொடர்ந்து மாவீரன் படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது. இதனை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, ஜில்லா, மாரி, விவேகம் மெர்சல் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ், உள்ளிட்ட பல படங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார்.பொதுவாக நடிகைகள் பொது இடங்களுக்கு வரும் போது அதனை ரசிகர்கள் புகைப்படம் எடுத்து வைரலாக்குவது வாடிக்கை.

Advertisement

அந்த வகையில் தற்போது துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகை காஜல். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.இதோ அந்த புகைப்படம்..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in