நடிகர் அருண் விஜய் தங்கையின் மகனை பார்த்துள்ளீர்களா – அப்படியே தாத்தா விஜயகுமாரை போலவே இருக்கிறார்…? – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் அருண் விஜய் தங்கையின் மகனை பார்த்துள்ளீர்களா – அப்படியே தாத்தா விஜயகுமாரை போலவே இருக்கிறார்…?

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி 70களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜய் குமார்.இவர் கோலிவுட் துறையில் அப்போது இருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.மேலும் நடிகர் விஜய் குமார் அவர்கள் தமிழ் சினிமாவில் 1961 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ வள்ளி என்னும் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மேலும் அதனை தொடர்ந்து விஜய் குமார் அவர்கள் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் விஜய்குமார் அவர்களின் மகனான அருண்விஜய் அவர்கள் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.

Advertisement

arun vijay familyஅருண் விஜய் அவர்கள் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்த படமான என்னை அறிந்தால் படம் அவருக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தந்தது. மேலும் அப்படத்தை தொடர்ந்து இவருக்கு கதாநாயகனாக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது என்றே சொல்ல வேண்டும்.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர், நடிகர் விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜய்.நடிகர் அருண் விஜய்க்கு மொத்தம் 5 சகோதரிகள் இருக்கிறார்கள். ஆம் வனிதா, அனிதா, ப்ரீத்தா, ஸ்ரீ தேவி, கவிதா.
இவர்களில் அனிதா என்பவர் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு தற்போது லண்டனில் வசித்து வருகிறாராம்.

Advertisement

இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் அருண் விஜய்யின் சகோதரி கவிதாவின் மகளின் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முதல் முறையாக அவரது மகனின் புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனது தாத்தா நடிகர் விஜயகுமாருடன், அவர் பேரன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பாருங்க..இதோ அந்த புகைப்படம்

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in