விஜய் டிவி மணிமேகலையின் கணவர் இந்த முன்னணி நடிகருடன் நடித்துள்ளாரா – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் – cinefeeds
Connect with us

LATEST NEWS

விஜய் டிவி மணிமேகலையின் கணவர் இந்த முன்னணி நடிகருடன் நடித்துள்ளாரா – இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

Published

on

ஜே மணிமேகலை இவர் பிரபல தொலைகாட்சி நிறுவனமான சன் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.இவர் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட்ஸ் யில் வீடியோ ஜாக்கியாக பணியாற்றி பின்பு பிராங்கா சொல்லட்ட என்னும் ஷோவையும் தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர் வீட்டில் அவர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இவர் தான் காதலித்தவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமணம் முடிந்த பிறகும் இவர் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

Advertisement

மணிமேகலை தற்போது விஜய் டிவி குக் வித் கோமாளி என்னும் ஷோ வில் பங்கேற்பாளராக இருக்கிறார்.அதில் சமையல் செய்து வரும் மணிமேகலை தற்போது வீட்டில் சமையல் செய்துள்ளார். சன் ம்யூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சியில் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் விஜே மணிமேகலை.

இதன்பின் விஜய் டிவியில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த க லக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். மேலும் தற்போது குக் வித் கோ மாளி நிகழ்ச்சியின் வாயிலாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கிறார் மணிமேகலை.

Advertisement

இருவருக்கும் உசைன் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன், இரு வீட்டார் சம்மதம் இல்லாமல் காதல் திருமணம் நடந்தது.இந்நிலையில் மணிமேகலை கணவர் உசைன் பிரபல முன்னணி நட்சத்திரம், ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான மொட்ட சிவா கேட்ட சிவா படத்தில் நடித்துள்ளார்.

ஆம் அப்படத்தில் இடம் பெற்ற ஆ டலுடன் பாடலை கேட்பது சுகம் எனும் பாடலில் ராகவா லாரன்சுடன் இணைந்து நடமாடியுள்ளார் மணிமேகலை கணவர் உசைன்.இதோ அந்த புகைப்படங்கள்..

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in