LATEST NEWS
நடிகர் சுஷாந்தை தொடர்ந்து மற்றொரு, டோனி பட நடிகர் தி.டீர் த.ற்.கொ.லை..!
தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நாஹார் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். கடந்தாண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் மன அ.ழு.த்.த.த்.தா.ல் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இது குறித்து தற்போதும் வி.வா.த.ங்.க.ளு.ம் விமர்சனங்களும் ப.ரவி வருகிறது. இவ்வழக்கின் வி.சா.ர.ணை நடைபெற்று வருகிறது. இவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்தவர் ஆவார்.
இந்நிலையில், அதே படத்தில் நடித்திருந்த மற்றொரு நடிகர் சந்தீப் நாஹார் என்பவர் இன்று மும்பையில் உள்ள அவது இல்லத்தில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டார். இதுகுறித்து பொ.லி.ஸா.ர் வழக்குப் ப.திவு செ.ய்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் சந்தீப் தான் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.வ.த.ற்.கு முன் மனைவியுடன் ஏ.ற்.ப.ட்.ட ச.ண்.டை.யி.ன் கா.ர.ண.மாக ம.ன.வே.த.னை அ.டைந்ததாகவும், இதனால் நான் வாழ்கையில் த.வ.றா.ன மு.டி.வை எடுக்க நேரிடும் எனத் தெரிவித்து காணொளி ஒன்றினை ப.திவி.ட்டது குறிப்பிடத்தக்கது.
