நடிகர் திலகம் சிவாஜியுடன் நேர்காணலில் ஈடுபட்ட நடிகை மீனா ,இணையத்தில் வெளியான வீடியோ பதிவு ., – cinefeeds
Connect with us

VIDEOS

நடிகர் திலகம் சிவாஜியுடன் நேர்காணலில் ஈடுபட்ட நடிகை மீனா ,இணையத்தில் வெளியான வீடியோ பதிவு .,

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் முன்னணி நடிகராக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ,இவர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் ,அதுமட்டும் இன்றி இதற்காக இவர் பல விருதுகளை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது ,இவரில் தொடங்கி இவரின் மகன் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வளம் வந்தார் ,

இவரை அடுத்து தற்போது இவரின் பேரனும் பிரபுவின் மகனும் ஆன விக்ரம் பிரபு தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகின்றார் ,இவர் நடித்த கும்கி சிகரத்தை தொடு போன்ற படங்கள் பெரியளவில் ஹிட் அடித்தது ,இதனால் இவர் திரைத்துறையில் நிலைத்து வருகின்றார் ,

Advertisement

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகை மீனா இவரை நேர் கானல் செய்த காணொளியானது இணையத்தில் வெளியாகி ஆச்சர்யங்களை ஏற்படுத்தி வருகின்றது ,இதனை பார்த்த பலரும் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் ,இதனால் இந்த வெடியோவானது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in