நடிகர் வடிவேலுவுடன் புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா..? பிரபல ந கைச்சுவை நடிகரின் மகளா இது .? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் வடிவேலுவுடன் புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா..? பிரபல ந கைச்சுவை நடிகரின் மகளா இது .? யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!

Published

on

பிரபலங்களின் வாரிசுகள் சினிமா பக்கம் வருவது ஒன்றும் புதிதல்ல. இதற்காக பாலிவுட்டில் ஒரு பெரிய சண்டையே உருவாகி இருக்கிறது அது வேறு விஷயம்.தமிழ் சினி மாவில் இன்னும் அப்படிபட்ட பிர ச்சனைகள் எழவில்லை என்றாலும் பிர பலங்களின் வாரிசுகள் அறி முகமாகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அப்படி அறிமுகம் ஆகும் நடி கர் நடி கைகள் சினிமா மட்டும் இல்லாமல் தொ லைகாட்சி களில் ஒளிபரப்பாகும் சீரி யல்களி லும் நடிக்க தொடங்கிவிட்டனர்.

சினி மாவிற்கு அடுத்து சீரி யல் தானே.அது யார் என்று ரசி கர்களு க்கு தெரியவே இல்லை.பொதுவாக சிறு வயது புகைப்படங்களை வைத்து யார் என்பதை கண்டி பிடிப்பது மிகவும் சிரமம்.வடிவேல் கூட இருக்கும் போதே இவர் ஒரு நடிக ரோ அல்லது நடி கையின் வாரிசாக தான் இருக்கும் என்பதை யூகிக்க முடியும். இப்போது வடி வேலுவுடன் ஒரு கு ழந்தை இருக்கும் புகை ப்படம் ஒன்று ச மூக வலை தளங்களில் வை ரலாகி வருகிறது. நடிகர் வடிவேலு அவர்கள் பல படங்களில் கா மெடி கதா பாத்திர த்தில் நடித்துள்ளார் .

Advertisement

மேலும் இவருக்கும் அதிகம் ரசி கர் பட்டாளமே உள்ளது . இவரின் கா மெடி யை கண்டு சிரிக்காத ஆ ளே இல்லை என்றும் கூட சொல்லுவார்கள் . எப்பொது இவர் மீண்டும் திரைப்படத்திற்கு வருவார் என்று ரசிகர் களால் எதிர் பார்க்க படுகிறது . இந்த நிலையில் தான் அவர் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.பலரும் பல பெயரை சொன்னனர்,ஆனால் சரியாக ஒரு சிலராலேயே கண்டுபிடிக்க முடிந்தது.

அதாவது பூவே உனக்காக என்ற சீரி யலில் நடித்துவரும் ஜோ விதா என்பவர் தானாம். இவர் வேறுயாரும் இல்லை பிரபல ந டிகர் லிவிங்ஸ்டன் மூ த்த மக ள் என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த இளை ய மக ள் எதில் அறிமுகம் ஆகா போறார் என்பதை பொறுத்திருந்து பாப்போம்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in