மழையில் சொட்ட சொட்ட நனைந்த ப டி ஹா ட்டான வீடீயோவை வெளியிட்டுள்ள நடிகை அர்ச்சனா..! வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மழையில் சொட்ட சொட்ட நனைந்த ப டி ஹா ட்டான வீடீயோவை வெளியிட்டுள்ள நடிகை அர்ச்சனா..! வீடியோ உள்ளே..

Published

on

சமீபத்தில் சின்னத்திரை நடிகைகள் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வெள்ளித்திரையில் எளிதில் நு ழைந்து வி டுகிறார்கள், என்று தான் சொல்ல வேண்டும். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதால் நடிகை அர்ச்சனா விற்கும் வெள்ளி திரையில் நடிக்க வாய்ப்புகள் கி டைத்துக் கொண்டிருந்தன, என்று சொல்லலாம். அந்த வகையில் பிரபல நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் இவருக்கு கி டைத்தது.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் இவருக்கு உ ருவாக தொடங்கினர் என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த “வாலு” திரைப்படத்திலும் நடிகை அர்ச்சனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் என்னதான் பல படத்தில் நடித்திருந்தாலும் இவருக்கு சொல்லும்ப டி பட வாய்ப்புகள் கி டைக்கவில்லை. தற்போது ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

Advertisement

அவ்வபோது தன்னுடைய புகைப்படங்கள் வீடியோக்கள் என வெளியிட்டு அச த்தி வருகிறார் நடிகை அர்ச்சனா. தற்போது நடிகை அர்ச்சனா வெளியிட்ட வீடியோ ஒன்றில் கொட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த ப டி போஸ் கைகளை அசைத்து ரசிகர்களின் கண்களுக்கு வி ருந்து வைத்துள்ளார். இதோ அந்த ஹாட் வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by ACTRESS in indian cinema 🧸💡🎥🎬 (@archana_mariyappan)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in