LATEST NEWS
நிச்சயதார்த்தமான மூன்றே மாதத்தில் காதலரை பிரிந்தார் தனுஷ் பட நடிகை! கடும் ஷாக்கில் ரசிகர்கள்… ஏன் தெரியுமா?
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகர் மேஹ்ரின் பிர்சாடா. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் முதலில் தெலுங்கில் கிருஷ்ணா காதி வீரப்ரேமா காத படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் தொடர்ந்து தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள இவர் தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். மேலும் இவர் ஹிந்தி மற்றும் பஞ்சாபியிலும் பல் படங்கள் நடித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தின் தனது அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதை கொ ள்ளை கொண்டார். இதை தொடர்ந்து பட்டாஸ் திரைபடத்தில் தனுசுடன் இணைந்து நடித்தார். இவ்வாறு பிரபலமாக உள்ள இவரது திருமணம் தற்போது சத்தமில்லாமல் நடந்துள்ளது.
தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்த மெஹ்ரீன் பிர்சாடா தனது காதலரை திருமணம் செய்ய வில்லை என்று அறிவித்து இருக்கிறார்.
நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார்.இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, மார்ச் மாதம் இவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
தற்போது பவ்யா பிஷ்னோவை தான் திருமணம் செய்யவில்லை என்று நடிகை மெஹ்ரீன் பிர்சாடா கூறி இருக்கிறார்.இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில், ‘நானும் பவ்யா பிஷ்னோவும் திருமணத்திற்கு முன்பே எங்கள் உறவை மு றித்துக் கொள்கிறோம்.
இது எங்கள் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவு. இனிமேல் பவ்யா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருடனும் எனக்கு தொடர்பு இல்லை. இது எனது தனிப்பட்ட விஷயம். இதை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். என் வேலைகளில் இனிமேல் க வனம் செலுத்த இருக்கிறேன்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
