நடிகர் வடிவேலுவுடன் புகைப்படத்தில் இந்த குழந்தை யார் தெரியுமா..? அட.. நடிகரின் பொண்ணா இது..! – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகர் வடிவேலுவுடன் புகைப்படத்தில் இந்த குழந்தை யார் தெரியுமா..? அட.. நடிகரின் பொண்ணா இது..!

Published

on

நடிகர் வைகை புயல் வடிவேலுவுடன் ஒரு குழந்தை இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது யார் என்று ரசிகர்களுக்கு தெரியவே இல்லை. இந்த நிலையில் தான் அவர் யார் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கதாநாயகனாக, நகைச்சுவை நடிகராக, குணச்சித்திர நடிகராக, ஒளிப்பதிவாளராக பல முகங்களைக் கொண்டவர் நடிகர் லிவிங்ஸ்டன். 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற ஆம் ஒரு ஸ்டேஷன் மாஸ்டராக நடித்து இருந்தார்.

அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் லிவிங்ஸ்டன் பணியாற்றி இருந்தார். “பூந்தோட்ட காவல்காரன்” திரைப்படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.1996 ஆம் ஆண்டு வெளிவந்த சுந்தரப் புருசன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து இருந்தார். பின் தொடர்ந்து இவர் கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார்.

Advertisement

இவர் தற்போது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது “பூவே உனக்காக” என்ற சீரியலில் நடித்துவரும் “ஜோவிதா” என்பவர் தானாம். இவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in