நடிகை ஊர்வசியின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? அழகில் தாயையே மிஞ்சி விட்டாரே : வைரலாகும் புகைப்படம் இதோ – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ஊர்வசியின் மகளை பார்த்திருக்கிறீர்களா..? அழகில் தாயையே மிஞ்சி விட்டாரே : வைரலாகும் புகைப்படம் இதோ

Published

on

தமிழ் திரையுலகிற்கு முந்தானை முடிச்சு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஊர்வசி இவரது நடிப்பு திறமையை பார்த்து வியந்துபோன இயக்குனர்கள் பலரும் இவரை ராட்சசி நடிகை என்று தான் கூப்பிடுவார்கள். தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார் அதற்கு பின்பு மலையாளத்திலும் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார்.

தற்பொழுது இவர் குணச்சித்திரம் ஆன அம்மா கதாபாத்திரத்தில் தேர்ந்தெடுத்து பல திரைப்படங்களில் நடித்துவருகிறார் அந்தவகையில் இவர் மூக்குத்தி அம்மன் மற்றும் சூர்யாவின் சூரரை போற்று ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது திருமண வாழ்க்கையில் பிரபல வி ல்லன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மனோஜ் கே ஜெயன் என்பவரை காதலித்து மணம் முடித்துக் கொண்டார்.

Advertisement

பின்னர் ஒரு சில க ருத்து வே றுபாடு காரணமாக இருவரும் 2008ஆம் ஆண்டு வி வாகரத்து வாங்கி கொண்டு பிரிந்தார்கள்.இந்த இரண்டு பேருக்குமே குஞ்சட்டா என்ற மகள் இருக்கிறார் ஊர்வசி தனது மகளை பார்க்கபோகும்போது மனோஜ் ஊர்வசியை அனுமதிக்கமாட்டார்.

மேலும் ஊர்வசி சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவரை மணம் முடித்துக் கொண்டு 46 வயதில் கர்ப்பம் ஆகி ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார்.ஊர்வசின் மகளான குஞ்சட்டாவின் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது புகைப்படத்தில் ஊர்வசியை மிஞ்சி அழகில் இருக்கிறார்.இதோ அந்த புகைப்படம்

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in