வெள்ளை நிற ஆ டையி ல் செம்ம ஹா ட்டாக இருக்கும் இளம் நடிகை மிருதுலா பாஸ்கர்…! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

வெள்ளை நிற ஆ டையி ல் செம்ம ஹா ட்டாக இருக்கும் இளம் நடிகை மிருதுலா பாஸ்கர்…! வாயை பி ள ந்து பார்க்கும் இணையவாசிகள்..

Published

on

நவீனா என்றும் அழைக்கப்படும் நடிகை மிருதுலா பாஸ்கர் ஒரு இந்திய நடிகை. அறிவழகன் வெங்கடச்சலம் இயக்கிய 2014 ஆம் ஆண்டு வல்லினம், மற்றும் இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கிய ஐஸ்கிரீம் 2 ஆகிய படங்களில் நடித்ததற்காக அவர் மிகவும் பிரபலமானவர். மேலும் மருமுனை மற்றும் திலகர் என்ற தமிழ் திரைப்படங்களிலும் நடித்தார். வெங்கட் பரத்வாஜ் இயக்கிய பாப்லுஷா படத்துடன் கன்னட திரையுலகில் அ றிமுகமானார்.

மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் நகுல் நடிப்பில் வெளியான “வல்லினம்” படத்தில் இவர் ஜோடியாக நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இயக்குனர் அறிவழகன் இயக்கிருந்தார். இந்த படத்திற்கு இசை அமைப்பாளர் தமன் அவர்கள் இசை அமைத்திருந்தார்.

Advertisement

இந்நிலையில் இணையத்தில் இவரது ஹா ட்டான புகைப்படங்கள் அவ்வப்போது வலம் வரும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற உ டையில் இருக்கும் நடிகை மிருதுலா பாஸ்கரின் ஹா ட்டான புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in