நடிகை சுகன்யாவுக்கு இவ்வளோ பெரிய மகளா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை சுகன்யாவுக்கு இவ்வளோ பெரிய மகளா..? இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..

Published

on

90 களில் சினிமா துறையை கலக்கி வந்த நடிகை சுகன்யா.இவர் தமிழில் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் கொடுத்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான புது நெல்லு புது நாத்து என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.இவர் பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்கள் வாய்ப்பு கிடைத்து அன்றைய முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர்.நடிகை சுகன்யா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் கன்னடா மொழி சினிமா துறையிலும் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் பல படங்களுக்கு முன்னணி நடிகை காண விருதை வாங்கியுள்ளார்.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் கலக்கி வந்துள்ளார்.

நடிகை சுகன்யா 8 ஜூலை 1969ஆம் ஆண்டு அன்று பிறந்தார். இவர் ஒரு பரதநாட்டிய நடனக் கலைஞர், தி ரைப்பட நடிகை, இசை அமைப்பாளர் மற்றும் குரல் நடிகர் ஆவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். அவர் தனது நடிப்பு வாழ் க்கையை தொடங்கினார்.

Advertisement

அவர் நடன நிகழ்ச்சிகளை வழங்குவதில் பர வலாக பயணம் செய்கிறார். அசாகு மற்றும் திருப்பதி திருகுடை திருவிசா ஆகிய இரண்டு பக்தி ஆல்பங்களையும் அவர் இயற்றி யுள்ளார். அவர் மிகவும் சுறுசு றுப்பான சிறந்த கதா நாயகி ஆவார். நடிகை சுகன்யா 1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். நடிகை சுகன்யா அவர்கள் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படம் மூலம் அறி முகமா னார்.

இதைத்தொடர்ந்து சின்ன கவுண்டர், திருமதி, பழனிசாமி, இளகரன், இந்தியன் உள்பட 50க்கும் மேற்பட்ட வெற்றி திரைபடங்களில் நடித்து பிர பல மான நடிகையாக தி கழ்ந் தவர் தான் சுகன்யா. அவர்கள் கிட்டத்தட்ட எல்லா முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். அதாவது கமல், சத்யராஜ்,கார்த்தி, சரத்குமார் என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை சுகன்யாஅவர்கள். ஒரு கட்டத்தில் படும் பிஸியாக நடித்து வந்த இவர் நடுவில் காணாமல் போய் விட்டார்.

Advertisement

அவர் ஸ்ரீதரன் ராஜகோபாலனை திரு மணம் செய்து அமெரிக்காவில் குடியேறினார். தனது கண வருடன் ஏற்பட்ட க ரு த்து வேறுபாடு கார ணமாக ஒரே வருடத்தில் இருவரும் வி வாக ரத்து பெற்று பிரித்தனர். இந்த தம்பதிக்கு ஒரு மகள் இருக்கிறார். வி வா கரத் து பெற்ற பின் சில படங்களிலும், சில சீரியல்களை குணசித்திர வே டத்தி யில் நடித்து வந்தார் நடிகை சுகன்யா.

மேலும் இவர் தமிழ் மட்டும் இன்றி மலையாளம் கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவரை சுற்றி சில ச ர்ச்சைகள் சமூக வ லைத்தளங்களில் வந்த வண்ணம் இருந்தது. இருவருக்கும் ஒரு மகள் இருக்கிறார் என்று பலருக்கும் தெரியும். ஆனால் இதுவரை தன்னுடைய மகளின் புகைப்படம் சுகன்யா வெளி யே காட்டியது இல்லை. தற்போது மகளின் புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் நீங்களும் பாருங்கள்…

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in