நடிகை ரம்பா வீட்டில் சிறப்பாக நடந்த விஷேஷம் , சொந்தங்கள் பலரும் பங்கேற்பு , புகைப்படங்கள் உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரம்பா வீட்டில் சிறப்பாக நடந்த விஷேஷம் , சொந்தங்கள் பலரும் பங்கேற்பு , புகைப்படங்கள் உள்ளே ..

Published

on

தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வளம் வந்தவர் நடிகை ரம்பா அவர்கள். இவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இவர் மிகவும் பேமஸ் ஆன ஒரு நடிகை. மேலும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திக்கொண்ட நடிகை ரம்பா ,

இந்நிலையில் தற்போது குடும்பம், குழந்தைகள் என பிசியாகி விட்டார் நடிகை ரம்பா. அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் தனது குடும்பத்தின் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார். நடிகை ரம்பா -விற்கு லான்யா, சாஷா என்ற மகள்களும், சிவின் என்ற மகனும் இருக்கின்றனர்.இவர்கள் இருவருமே தற்போது நன்கு வளர்ந்து விட்டார்கள் ,

Advertisement

சமீபத்தில் இவர்கள் வீட்டில் நடந்த விசேஷத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த இவரது ரசிகர்கள் வியப்பில் மூழ்கியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த அழகிய புகைப்படங்கள் அடங்கிய காணொளி தொகுப்பு உங்களுக்காக ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in