நடிகை ரேஷ்மா வெளியிட்ட வீடியோ.. “யாரை பார்க்குறது, யாரை வி டுறது ன்னே தெரியல”.. என பு.ல.ம்.பு.ம் ரசிகர்கள்.. – cinefeeds
Connect with us

Uncategorized

நடிகை ரேஷ்மா வெளியிட்ட வீடியோ.. “யாரை பார்க்குறது, யாரை வி டுறது ன்னே தெரியல”.. என பு.ல.ம்.பு.ம் ரசிகர்கள்..

Published

on

நடிகை ரேஷ்மா முதலில் பிரபல டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். ஆந்திராவை சேர்ந்த இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஹி ட்டானது.

அதைத் தொடர்ந்து கோ2 , மணல் கயிறு , உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இவர். இந்தநிலையில், நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மீண்டும் சீரியல்களில் நடித்து வரும் நிலையில், பாக்கியலக்ஷ்மி சீரியலில் ராதிகா என்னும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

Advertisement

மேலும், சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருந்த பிக் பாஸ் ரேஷ்மா, சூ டான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது நடிகை சோனாவோடு இவரும் சேர்ந்து போட்ட ஆட்டம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in