நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை தி ணற டித்த ராய் லக்ஷ்மி..! – ஹாட் கிளிக்ஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

Uncategorized

நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை தி ணற டித்த ராய் லக்ஷ்மி..! – ஹாட் கிளிக்ஸ் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் “கற்க கசடற” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ராய் லட்சுமி. மேலும், இந்த படத்திற்கு பிறகு ‘தர்மபுரி’, ‘காஞ்சனா’, ‘நீயா 2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும், நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் பெரிதாக இல்லை என்றே கூறலாம்.

இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் ‘சிண்ட்ரெல்லா’ என்ற ஹா ரர் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெ ற்றுள்ளதால், அடுத்தடுத்து சில தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தற்போது படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூ ட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

Advertisement

மேலும், ஏற்கனவே பலமுறை பி கினி போ ட்டோஷூ ட்களை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள நடிகை ராய் லக்‌ஷ்மி, தற்போது பி கினி உடையில் போ ட்டோஷூ ட் நடத்தி உள்ளார். நீ ச்ச ல் கு ளத்தில் இருந்தப டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in