நீயா ? நானா ? நிகழ்ச்சியால் தலைகீழாக மாறிய தந்தை மகளின் வாழ்க்கை , காணொளி உள்ளே .. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீயா ? நானா ? நிகழ்ச்சியால் தலைகீழாக மாறிய தந்தை மகளின் வாழ்க்கை , காணொளி உள்ளே ..

Published

on

இந்த உலகில் பாசத்துக்கு முன்பாக எந்த ஒரு பொருளும் ஈடாக முடியது என்று தான் சொல்ல வேண்டும். இந்த உலகில் விலை மதிக்க முடியாதது பாசம் மட்டும் தான். அதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பணம் என்பது வெறும் காகிதம் தான்.

என்ன அந்த காகிதத்தைக் கொடுத்து எதை வேண்டுமானாலும் வாங்கமுடியும். ஆனால் அன்பை பணத்தைக் கொடுத்து வாங்கவே முடியாது. அதனால்தான் உலகிலேயே உயர்வானதாக அன்பு உருவகப்படுத்தப்படுகிறது. வசதி வாய்ப்பு பார்த்து தந்தை & மகள் பாசம் வருவதில்லை.

Advertisement

சமீபத்தில் நீயா ? நானா ? நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடும்பத்தினர்கள் , கணவர் மீது மனைவி குறை கூறிய காணொளியானது இணையத்தில் வெளியாகி வைரலானது , தற்போது இவர்கள் ஒரு செலிபிரிடீயாக மாறி வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும் ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in