பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு செம்ம ஹாட்டான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள அநேகன் பட நடிகை..! கிரங்கிபோன இளசுகள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பத்திரிக்கை அட்டைப்படத்திற்கு செம்ம ஹாட்டான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ள அநேகன் பட நடிகை..! கிரங்கிபோன இளசுகள்..!

Published

on

நடிகை அமைரா தஸ்தூர், இவர் “அனேகன்” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த பட எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் இவர் பெரியளவில் பேசப்பட்டார், என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் தற்போது, பிரபுதேவா நடிக்கும் “பஹீரா” என்ற படத்திலும், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் “காதலை தேடி நித்யானந்தா” என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement

இந்த இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்குனர் ‘திரிஷா இல்லைனா நயன்தாரா’ மற்றும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இந்நிலையில் ஆங்கில பத்த்ரிக்கையின் அட்டைப்படத்திற்கு photo shoot ஒன்றை நடத்தியுள்ளார் அமைரா. அதில் ப டு கவ ர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களை தி க்குமு க்காட செய்துள்ளார், என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவருடைய அந்த புகைப்படம்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in