ஸ்லீவ் லேஸ் உடையில் முன்னழகு பளீச் என தெரியும்படி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம்..! உருகும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஸ்லீவ் லேஸ் உடையில் முன்னழகு பளீச் என தெரியும்படி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை பூனம்..! உருகும் ரசிகர்கள்..!

Published

on

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்தவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இவர் “சேவல்” படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஹரி அவர்கள். இந்த படத்தினை தொடர்ந்து தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார்.

இந்நிலையில் இப்போது தனது சூடான படங்களுடன் சமூக வலைத்தளங்களில் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. மேலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும், தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து வருகிறார்.

Advertisement

இந்நிலையில் சமீபத்தில், இவர் ஸ்லீவ் லேஸ் உடையில் தன்னுடைய முன்னழகு பளீச் என தெரியும்படி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே அந்த புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in