பல படங்களில் நடித்து பல கோடி சொத்துக்களை வாங்கி கு வித்து இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல் அன்றே வாழ்ந்த பிரபல முன்னணி நடிகை, யார் தெரியுமா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

பல படங்களில் நடித்து பல கோடி சொத்துக்களை வாங்கி கு வித்து இன்றைய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை போல் அன்றே வாழ்ந்த பிரபல முன்னணி நடிகை, யார் தெரியுமா..?

Published

on

தமிழ் திரைப்பட ரசிகர்களால் ‘புன்னகை அரசி’ என அன்போடு அழைக்கப்படும் கே. ஆர். விஜயா அவர்கள், தென்னிந்தியத் திரைப்படத்துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகை ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளில் தன்னுடைய கலைப் பயணத்தைத் தொடர்ந்த இவர், சுமார் 450–க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.‘தெய்வநாயகி’ என்னும் இயற்பெயர் கொண்ட கே. ஆர். விஜயா அவர்கள்,

1948 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் நாள் இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் ராமச்சந்திர ராவ் என்பவருக்கும், மங்களத்திற்கும் மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர். சினிமா உலகில் எப்போதுமே ஆண் நடிகர்களின் ஆ திக்கம் கொ ஞ்சம் அதிகமாகவே இருக்கும். அது சொ த்து விஷயமாக இருந்தாலும் சரி, சம்பள விஷயமாக இருந்தாலும் சரி, இவ்வளவு ஏன் புகழ் விஷயத்திலும் ஆண்கள் தான் எப்போதுமே முதலிடம்.

Advertisement

அப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என சொகுசாக வாழ்ந்த நடிகை பற்றி யாருக்காவது தெரியுமா இந்த கால கட்டங்களில் நடிகைகள் ஒரு படத்திற்கு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்குவதால் சொகுசு வாழ்க்கை சாத்தியம். அந்த காலகட்டங்களிலேயே சொகுசு ராணியாக வாழ்ந்தவர் தான் கே ஆர் விஜயா. இந்த காலத்தில் நயன்தாரா எப்படியோ அப்படித் தான் அந்த காலத்தில் கே ஆர் விஜயா. முன்னணி நடிகர்கள்,

இளம் நடிகர்கள் என்று பார்க்காமல் கதாபாத்திரம் சிறப்பாக அமைந்தால் நடித்துக் கொடுக்க அவர் த யங்கியதில்லை. அப்படி தன்னுடைய சம்பாத்தியத்தில் சொந்தமாக கப்பல், விமானம், சொகுசு பங்களா என வாங்கி சினிமாவில் மட்டும் அல்லாமல் நிஜத்திலும் ராணி போல தன அவரது வாழ்கையும் இருந்ததாம்.

Advertisement

தற்போது கப்பல் விமானம் எதுவும் இல்லை என்றாலும் இப்போதும் சொகுசாக மகாராணி போலத்தான் வாழ்கிறார்.அப்படி கே ஆர் விஜயாவுக்கு பிறகு அந்த அளவுக்கு சொகுசாக வாழ்ந்து வருபவர் என்றால் அது நம்ம லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா தான்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in