மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து இணையத்தை அ திர வி டும் அனிகா..! – வைரல் க்ளிக்ஸ் உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் வித விதமாக போஸ் கொடுத்து இணையத்தை அ திர வி டும் அனிகா..! – வைரல் க்ளிக்ஸ் உள்ளே..!

Published

on

சினிமாவில் சிலருக்கு மட்டுமே எதிர்காலத்தில் ஹீரோயினாக வளரும் அளவுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஆனால் குழந்தை நட்சத்திரமாகவே நடித்தாலும் ரசிகர்கள் மனதில் ஹீரோயின் அளவிற்கு இடம் பிடித்திருப்பவர் அனிகா சுரேந்திரன். மேலும், கேரள திரையுலகில் மோகன் லால், மம்மூட்டி, ஜெயராம் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்தவர் அனிகா. மலையாளத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தமிழில் அஜித்திற்கு மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்த அனிகாவை ரசிகர்கள் அஜித்தின் ரீல் மகள் என அ ழைக்கும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார் அதே போல் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் மினியேச்சர் போலவே இருப்பதால் அனிகாவை குட்டி நயன் என செல்லமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது மாடர்ன் உடையில் இணையத்தை அ திர வைக்கும் இவரது புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர் த்து வருகிறார்கள். இதோ அவருடைய அந்த புகைப்படங்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in