பவி டீச்சரின் புகைப்படங்களை பார்த்து.. “நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுகட்ட..” என்று வர்ணிக்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பவி டீச்சரின் புகைப்படங்களை பார்த்து.. “நேச்சுரல் ப்யூட்டி.. அக்மார்க் நாட்டுகட்ட..” என்று வர்ணிக்கும் ரசிகர்கள்..!

Published

on

பிரிகிடா சஹா, ஆஹா கல்யாணம் என்கின்ற ஒரு யூடியூப் தொடரின் மூலம் பிரபலமான இவர் இந்த தொடரில் பவி என்ற பெயரில் ஸ்கூல் டீச்சராக நடித்திருந்தார் இதுவே இவருக்கு ஒரு நல்ல பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் கொடுத்தது. மலையாளத்தில் பிரேமம் படத்தில் மலர் டீச்சர் தமிழில் கடலோர கவிதைகள் திரைப்படத்தில் ஜெனிஃபர் டீச்சர் அதுபோல இவர் இணையதளத்தில் பவி டீச்சர் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர்.

தற்பொழுது தளபதி 64 படத்தைத் தொடர்ந்து இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷின் நடிக்கும் திரைப்படம் ஒன்றில் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட முகென் ராவ், சூரி பிரபு மேனகா ஆகியோர் நடிக்கும் “வேலன்” திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் இவர் வரவிருக்கிறார்,

Advertisement

இத்திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இவருடைய அ ழகான புகைப்படங்களை பார்த்த இணைய வாசிகள், நேச்சுரல் ப்யூட்டி என்று கமெண்ட் செய்தும், மீம்ஸ் -களை வெளியிட்டு வருகிறார்கள்…

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in