‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா,,? பார்ப்பதற்கு அம்மாவை போலவே இருக்காங்களே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘பாக்கியலட்சுமி’ சீரியல் நடிகையின் நிஜ மகளை பார்த்துள்ளீர்களா,,? பார்ப்பதற்கு அம்மாவை போலவே இருக்காங்களே..

Published

on

கொ ரோனா லாக் டவுன், பிறகு இப்போது அட்டகாசமான வரவேற்பை பெறுகிறது, என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்று தான் ‘பாக்கியலட்சுமி” என்ற சீரியல். இதில் பாக்கியா என்கிற வேடத்தில் நடித்து வரும் சுசிக்கு மக்கள் மத்தியில் பெரிய ரீச் உள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். இதற்க்கு மிக முக்கியமான காரணம் என்ன வென்றால், அவர் குடும்பத்தில் படும் க ஷ்டத்தை போல நிஜ வாழ்க்கையில் பல குடும்ப பெண்கள் அனுபவிக்கிறார்கள்.

அவருடைய வே டத்தை தங்களது வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பார்க்கிறார்கள் பல குடும்ப பெண்கள். இந்நிலையில், சீரியலில் அவருக்கு 2 மகன் மற்றும் 1 மகள், அவர்களை பற்றி இந்த சீரியல் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். பாக்கியா என்கிற பெயரில் நடிக்கும் நடிகை சுசி அவர்கள் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது நிஜ மகளுடன் டப்ஸ் மேஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

இதுவரை அவரது மகளை பார்த்திராத ரசிகர்கள் அட உங்களின் மகளா இவர் என கமெண்ட் செய்து வருகிறார்கள் இந்த சீரியல் பார்க்கும் அவரது ரசிகர்கள், என்று சொல்லலாம். இதோ அவருடைய மகளின் புகைப்படம் உங்களுக்காக நீங்களே பாருங்க…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Suchitra Ks (@suchitraks)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in