பாடகி சித்ராவை மேடையில் ஆட வைத்த SPB ..! வெட்கத்தில் சிவந்த முகம்..! குறும்புக்கு அளவே இல்ல..! மகன் முன்பு நடந்த மிக அரிய சுவாரஷ்யம்..! – cinefeeds
Connect with us

VIDEOS

பாடகி சித்ராவை மேடையில் ஆட வைத்த SPB ..! வெட்கத்தில் சிவந்த முகம்..! குறும்புக்கு அளவே இல்ல..! மகன் முன்பு நடந்த மிக அரிய சுவாரஷ்யம்..!

Published

on

2020 வருடம் அனைவருக்குமே மிகவும் சோகமான வருடமாக அமைந்துள்ளது.குறிப்பாக திரைத்துறையில் பலவிதமான அச ம் பா விதங்கள் மற்றும் இ ற ப் புகளை நாம் பார்த்துள்ளோம் இந்த வருடத்தில். அதிலும் குறிப்பாக பாடகர் SPBயின் ம றைவு நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரசிகர்கள் பலரும் எஸ்.பி.பியிடம் தங்களுக்கு பிடித்தமான விடயங்களை வெளியிட்டு சோகத்தை அடுத்தவர்களுடன் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது எஸ்.பி.பி பாடகி சித்ராவை மேடையில் ந ட னமாட வைத்த வீ டி யோ ஒன்று இணையத்தில் வை ரலாக பரவி வருகின்றது. அதில், வெட்கத்தில் பாடகி சித்ராவின் முகம் சிவந்தே போய்விடும். அந்த அளவு குறும்பையும் எஸ்பிபி அந்த காணொளியில் வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகின்றது. இதேவேளை, இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பியின் மகனும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

Advertisement

Moments like this will never come back 😥❤️ #SPB #Chitra #SPBalasubramaniam

A post shared by Cinema Ticket (@cinematicketchannel) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in