பிகினி உடையில் கடலுக்கு அருகில் படுத்து கிடக்கும் நடிகை வேதிகா..! வைரலாகும் செம்ம ஹாட் போட்டோ உள்ளே..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிகினி உடையில் கடலுக்கு அருகில் படுத்து கிடக்கும் நடிகை வேதிகா..! வைரலாகும் செம்ம ஹாட் போட்டோ உள்ளே..!

Published

on

‘முனி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வேதிகா.

மேலும் நடிகர் சிம்புவின் நடிப்பில் வெளியான ‘காளை, அதர்வா நடிப்பில் வெளியான ‘பரதேசி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இவர். பரதேசி படத்தில் இவர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது என்று சொல்லலாம்.

Advertisement

மேலும் இயக்குனர் பாலா இயக்கிய இந்த படம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது.. தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் திரையுலகிலும் ஆர்வம் காட்டி நடித்து வந்தார் நடிகை வேதிகா அவர்கள்.

சமீபத்தில் கூட மீண்டும் ‘காஞ்சனா’ படத்தின் மூலம் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார். தற்போது தமிழில் ‘விநோதன்’ எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை.

Advertisement

சமூகவலைத்தளங்களில் அ டிக்கடி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் கடலுக்கு அருகில் ப டுத்தி ருக்கும் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். இதனை பார்த்து இளசுகள் சூடேறி கிடக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Vedhika (@vedhika4u)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in