பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறிய முக்கிய போட்டியாளர், இவர் தான்..! இணையத்தில் கசிந்த தகவல் இதோ.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறிய முக்கிய போட்டியாளர், இவர் தான்..! இணையத்தில் கசிந்த தகவல் இதோ..

Published

on

தொலைக்காட்சியில் பல விதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், மக்களிடத்தில் ஒரு சில நிகழ்ச்சிகள் தான் பிரபலம் ஆகா உல்ளது என்று தான் சொல்ல வேண்டும், அந்த வரிசையில் உள்ள நிகழ்ச்சி தான் பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி தமிழில் நன்கு சீசன்களை கண்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தற்போது 5 -வது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது, இது வரைக்கும் மூன்று போட்டியாளர்கள் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ஆரம்பத்தில் மிகவும் ஸ்லொவ்வாக சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வி றுவி றுப்பான டாஸ்க் மூலமாக சூ டுபி டிக்க தொடங்கியுள்ளது, என்று சொல்லலாம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சென்ற வாரம் சின்ன பொண்ணு வெ ளியேறியிருந்தார். மேலும், முந்திய சீசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement

மேலும் வி றுவி றுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மு க்கிய போட்டியாளர் ஒருவர் வெ ளியே றி யு ள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சுருதி பிக்பாஸ் சீசன் 5 வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in