பிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி..! – முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா..? வெளியான முக்கிய தகவல்.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிக் பாஸில் 5ஆம் இடத்தை பிடித்த ஆரி..! – முதலிடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா..? வெளியான முக்கிய தகவல்..

Published

on

தொடர்ந்து நான்கு வருடங்களாக உலகநாயகன் கமல் ஹாசன் முன் நின்றி தொகுத்து வழங்கி வரும் பிரபமாண்ட நிகழ்ச்சி தான் பிக் பாஸ். அணைத்து தரப்பு மக்களும் இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆர்வமுடன் பார்த்து ரசிக்கின்றனர் என்று கூட சொல்லலாம். இந்த நிகழ்ச்சி இந்தியளவில் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளில் மக்கள் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியளவில் பிக் பாஸில் டாப் 5 சிறந்த போட்டியாளர்களின் பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.

இதில் முதல் நான்கு இடத்தை வெறு மொழிகளில் நடைபெற்று வரும் போட்டியாளர்கள் கைப்பற்றியுள்ளனர். ஆனால் 5ஆம் இடத்தை இந்தியளவில் சிறந்த போட்டியாளர் என்று பிக் பாஸ் சீசன் 4ன் போட்டியாளர் நடிகர் ஆரி அவர்கள் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Advertisement

மேலும் இதற்கு முன் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எந்த ஒரு பிரபலமும் டாப் 5ல் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் நடைபெறும் இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்று விரைவில் தெரியவரும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in