Uncategorized
பிக் பாஸ் புகழ் நடிகை காயத்திரி ரகுராமின் கணவர் யார் தெரியுமா..? திருமணம் ஆகி சில ஆண்டுகளில் டைவர்ஸ்..
தமிழ் சினிமாவில் முன்பெல்லாம் பெரும்பாலும் ஆண் நடன இயக்குனர்கள் இருந்த நேரத்தில் ஒரு சிலர் மட்டுமே பெண் நடன இயக்குனர்களாக இருந்து வநதனர் என்றே சொலல வேண்டும். இப்படி இப்படி பெண் நடன இயக்குனர்களில் ஜோளித்தவர்களில் ஒருவர் தான் காயத்ரி ரகுராமும் ஒருவர். என்னதான் நடிகையாக இருந்தாலும் சரி நடன இயக்குனராக இருந்தாலும் சரி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பினனர் இவர் போக்கே மாறி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

இப்படி பிக்ப்பாஸ் நிகழ்ச்சிக்குள் பெரிய எதிர்பார்ப்புடன் சென்று இருந்தாலும் இவர பேசிய வார்த்தைகளாலும் செய்த செயல்களாலும் பல சர்ச்சைகளாலும் பல விமர்சனங்களுக்குல்லானார். இப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் இருக்கும்போது தான் ஒருவரை மிகவும் காதலித்ததாகவும் இப்போது அவர் என்னிடம் இல்லை என்றும் கூறினார்.
இப்படி அவர் வேறு யாரும் இல்லை அவர்தான் அவரது முதல் கணவர். இப்படி 2006 ஆம் ஆண்டு சந்திற் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவர் பின்னர் இரண்டே ஆண்டுகளில் விவாகரத்து செய்துகொண்டார். இவரே விவாகரத்தும் செய்துவிட்டு பின்னர் இவரே அவரை பிரிந்து என்னால் இருக்க முடியவில்ல எனவும் கூறி இருந்தார்.
