பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்ட செம்ம சூடான புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிக் பாஸ் ரேஷ்மா வெளியிட்ட செம்ம சூடான புகைப்படம்..! வாயை பிளந்து பார்க்கும் நெட்டிசன்கள்..

Published

on

நடிகை ரேஷ்மா முதலில் பிரபல டிவியில் ஒளிபரப்பான “வம்சம்” என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். முதலில் இவர் முதலில் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார். பின்னர் சீரியலில் நடிக்க தொடங்கினர். அதன் பிறகு “வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்” படத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக “புஷ்பா” என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் இவர்.

அந்தப் படத்தில் இடம்பெற்ற “புஷ்பா புருஷன்” என்ற வசனம் தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது என்று தான் சொலல் வேண்டும். அதைத் தொடர்ந்து கோ2 , மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த இவர், மேலும் நடிகை ரேஷ்பா பிக்பாஸ் 3 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Advertisement

மேலும் தற்போது சீரியல்களில் மும்முரமாக நடித்து வரும் இவர், தான் நடித்து வரும் “வணக்கம் டா மாப்ளே” படத்திற்கு டப்பிங் செய்யும்போது அவரது சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெ ளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இஷ்டத்துக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த போட்டோஸ்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in