பிரபல சீரியல் நடிகை சுருதி மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்..! 40 வயதிலும் இவ்ளோ அழகா இருக்காங்களே.. – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல சீரியல் நடிகை சுருதி மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்..! 40 வயதிலும் இவ்ளோ அழகா இருக்காங்களே..

Published

on

சின்னத்திரை சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ருதி ராஜ்.இவர் தமிழ் சீரியல் தொலைகாட்சி தொடரில் தனது முதல் தொடரான அவர்கள் என்னும் தொடரில் மூலம் அறிமுகமாகினர். படிபடியாக மக்களின் ஆதரவு பெருகி இவர் பல சீரியல் தொடர்களில் கம்மிட் ஆகி நடித்து வந்தார்.நடிகை ஸ்ருதி ராஜ் அவர்கள் சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கலக்கி வந்துள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தவர் தான் பிரபல நடிகை ஸ்ருதி ராஜ்.40 வயதை கடந்தாலும் இன்னும்

இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அழகில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர், தென்றல் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் ஆவார். தற்போது நடிகர் கிருஷ்ணாவுடன் தாலாட்டு சீரியலில் நடித்து வருகிறார். அவ்வப்போது தனது ரீல் மகனுடன் புகைப்படம், காணொளி என தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகின்றார்.

Advertisement

இந்நிலையில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீசர்ட் அணிந்து கொண்டு அட்டகாசமான அழகுடன் முன்னணி நடிகைகளை தோற்கடிக்கும் விதமாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by (@iamsruthiraj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in