பிரபல சீரியல் நடிகை நிவிஷா வெளியிட்டுள்ள வீடியோ..! – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல சீரியல் நடிகை நிவிஷா வெளியிட்டுள்ள வீடியோ..! – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..! வைரலாகும் வீடியோ உள்ளே..

Published

on

சீரியல் நடிகை நிவிஷா, முதலில் சினிமாவில் அறிமுகமான இவர், சரியான கதாபாத்திரங்கள் அமையாததால், சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். ’ஓவியா’, ‘ஈரமான ரோஜாவே’ ஆகிய சீரியல்களில் தனது வில்லத்தனமான நடிப்பால், ரசிகர்களை பார்வையாலேயே மி.ர.ட்.டி.னார். மேலும் சின்ன வயதில் இருந்தே மேக்கப் போடுவது என்றால் நிவிஷாவுக்கு பிடித்தமான விஷயமாம்.

இதனால் கல்லூரியில் படிக்கும் போது நிறைய குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது நிவிஷாவுக்கு. பின்னர் அதுவே சினிமா ஆசையாக மாறியிருக்கிறது. ஆனால், சினிமாவில் நு.ழைந்தவருக்கு எ.திர்பார்த்த பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இந்நிலையில், நிவிஷாவுக்கு பிரபல ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

Advertisement

மேலும் இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது பம்பரக்கண்ணாலே படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு நடன அசைவுகளை வெளிப்படுத்தி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள்.. பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivisha K (@nivisha_official)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in