பிரபல செய்தி வாசிப்பாளர் சுரேஷின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..! – cinefeeds
Connect with us

Uncategorized

பிரபல செய்தி வாசிப்பாளர் சுரேஷின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா..? இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..!

Published

on

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்” இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார் என்பவர் தொகுத்து இந்த மேலும், இந்த டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி தி டீரெ ன்று நிறுத்தப்பட்டதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. தற்போதெல்லாம், சினிமாத்துறையில் வெளியாகும் படங்கள் குறித்த தகவல்களை டிவி மூலம் தெரிந்து கொள்வதை விட ஆன்லைன் மூலம் வெகு விரைவாக மக்களை சென்றடைகிறது.

இப்போதெல்லாம் படத்திற்கு சென்று கதையை தெரிந்து கொள்ளும் கூட்டத்தை விட ஆன்லைன் மூலம் கதையை தெரிந்து கொண்டு படத்திற்கு செல்கின்ற கூட்டம் தான் அதிகமாக உள்ளது. பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராகவும், டாப் 10 நிகழ்ச்சி மூலமாகவும் அனைவரையும் கவர்ந்தவர் தொகுப்பாளர் சுரேஷ். மேலும், பிரபல டிவியில் ஒளிபரப்பான டாப் 10 நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதை தொடர்ந்து,

Advertisement

சுரேஷ் தான் சொந்தமாகவே யூடுயூப் சேனல் ஒன்றில் படங்களுக்கு விமர்சனம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் டாப் 10 சுரேஷ் அவர்களின் மனைவி, மகள்களின் புகைப்படங்கள் முதல் முறையாக வெளியாகியுள்ளது. ஆம் சுரேஷின் மனைவி தமயந்தி மற்றும் தனது இரு மகள்களுடன் சுரேஷ் இருக்கும் குடும்ப புகைப்படம் தான் இது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in