பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு இவ்ளோ அழகான மகளா..? இணையத்தில் வைரலாகும் அவருடைய புகைப்படம் இதோ.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவுக்கு இவ்ளோ அழகான மகளா..? இணையத்தில் வைரலாகும் அவருடைய புகைப்படம் இதோ..

Published

on

80, 90 களில் தமிழ் சினிமாவில் தன் சிறந்த நடிப்பால் டாப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர்தான் ஸ்ரீ பிரியா. இவர் ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களுடன் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

Advertisement

இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் 1988ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நாகார்ஜுன் என்ற மகனும், சினேகா என்ற மகளும் உள்ளனர். இதில் சினேகா லண்டனில் வழக்கறிஞராக பட்டம் பெற்று லண்டனில் பணியாற்றி வருகிறார்.

ஸ்ரீ பிரியா, தான் இயக்கிய “மாலினி 22 பாளையங்கோட்டை படத்தின் பிரஸ் மீட் அன்றுதான் மகள் சினேகாவை அழைத்துவந்தார்.

Advertisement

அப்போது தன் மகளுக்கு நடிக்க விருப்பம் இல்லை என்றும், அவர் வழக்கறிஞராக வேண்டும் என்பது தான் அவரது ஆசை என்றும் அவர் கூறினார்.

அவர் மகளுடன் இருக்கும் புகைப்படம் தற்போது நெட்டிசன்களிடையே வைரலாகி உள்ளது..இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in