மார்டர்ன் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ருதிஹாசன்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..! – cinefeeds
Connect with us

LATEST NEWS

மார்டர்ன் உடையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை ஸ்ருதிஹாசன்..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

Published

on

தமிழ் சினிமாவில் 7ஆம் அறிவு, 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக இருப்பவர் ஸ்ருதி ஹாசன். அதுமட்டுமின்றி அவர் ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.  இதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தற்போது தந்தை கமல் ஹாசனுடன் இணைந்து “சபாஷ் நாயுடு” படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ஹலோ சகோ’ என்ற நிகழ்ச்சியிலும் தொகுப்பாளினியாக பிஸியாகியுளளார்.

ஸ்ருதிஹாசன் அ டிக்கடி தனது கவ ர்ச்சி புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவர். படவாய்ப்பு ஏதுமில்லாமல் வெப் சீரிஸ் பக்கம் கரை ஒதுங்கி இருக்கின்றார் நடிகை ஸ்ருதிஹாசன். சமீபத்தில், நடிகர் வித்யுத் ஜம்வால் நடித்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை ஸ்ருதிஹாசன் கவர்ச்சி பு ய லாக வீ சி னார்.

Advertisement

இதனால், அ டிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in