நீண்ட நாட்களுக்கு பின் ரசிகர்கள் மனதை கொ ள் ளை கொ ள் ளும் தேவதை போல புகைப்படத்தை வெ ளிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

நீண்ட நாட்களுக்கு பின் ரசிகர்கள் மனதை கொ ள் ளை கொ ள் ளும் தேவதை போல புகைப்படத்தை வெ ளிட்ட நடிகை யாஷிகா ஆனந்த்..

Published

on

“கவலை வேண்டாம்” திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த திரைப்படத்திற்கு பிறகு “துருவங்கள் பதினாறு” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைபபடங்கள் எல்லாம் ஒண்ணுமில்லை என்று சொல்லும் அளவிற்கு “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைபப்டத்தை பார்த்து இன்றுவரை ரசிகர்கள் வாயைப்பிளந்து வருகின்றானர். இந்த திரைப்படம் வெளிவந்த பின் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி க வ ர் ச்சி நடிகையாக வெகுகாலம் ஒரு ரவுண்டு வருவார் என எ திர்பார்க்கப்பட்ட நிலையில்,

பிக்பாஸ் தமிழ் மூன்றாவது சீசனில் போட்டியாரக கலந்துகொண்டு ஆ ச்ச ர்ய ம ளித்தார். ஆரம்பத்தில் மக்களுக்கு இவரது செய்கைகள் பி டிக்காமல் போ னாலும் போக போக இவர் போட்டிகளில் தி ற மை யாக வெற்றி பெ ற்றதை பார்த்து போக போக பி டித்துப்போ னது. சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை அ திகம் பின் தொடர்கின்றனர். “மூக்குத்தி அம்மன்” படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இவன் தான் உத்தமன், ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

அ டிக்க டி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். தற்போது புடவையில் அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். கல்யாண பெண் போல இருக்கும் அவரின் இந்த தோற்றம் பலரையும் கவ ர்ந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in