பிள்ளை வேணும்னு தான கேட்ட இந்தா புடி..! 2 -வயது குழந்தையின் சட லத்தை கணவனிடம் கொடுத்து அ திர வைத்த மனைவி..! நடந்தது என்ன..? – cinefeeds
Connect with us

Uncategorized

பிள்ளை வேணும்னு தான கேட்ட இந்தா புடி..! 2 -வயது குழந்தையின் சட லத்தை கணவனிடம் கொடுத்து அ திர வைத்த மனைவி..! நடந்தது என்ன..?

Published

on

நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். திருப்பத்தூர் மாவட்டத்தில்  இதயம் நகர் என்ற இடத்தில் சக்திவேல் (வயது 21) என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.  இவர் லாவண்யா என்ற பெண்ணை 3 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பெரியவர்களின் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இத்தம்பதியினருக்கு சவினா என்ற 2 வயது குழந்தையும் உள்ளது. இதற்கிடையே தனிக்கு டித்தனம் செல்ல வேண்டுமென்று சமீபகாலத்தில் லாவண்யா சக்திவேலிடம் கூறி வந்துள்ளார். ஆனால் சக்திவேல் தன் தாய் மட்டும் இருப்பதால் தனிக்கு டித்தனம் வர முடியாது என்று தெரிவித்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே  த கரா று ஏ ற்பட்டுள்ளது . இந்நிலையில் 8 மாதங்களுக்கு முன்னர், லாவண்யா குழந்தையை தூ க் கி கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் லாவண்யாவுக்கு வேறொ ருவருடன் திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது.

Advertisement

அப்போதிலிருந்து குழந்தையை தன்னுடன் அழைத்து செல்வதற்காக சக்திவேல் மு யற்சி த்துள்ளார் . ஆனால் லாவண்யா குழந்தையை திருப்பி தரவில்லை. இந்நிலையில் நேற்று இரவு லாவண்யா மற்றும் அவரது தாயார் சாந்தி இருவரும் வாகனத்தில் ஜோலார்பேட்டை அருகே வந்து குழந்தை இ றந்துவி ட்டதாக கூறி குழந்தையை கொடுத்துள்ளனர். இதனால் அ திர் ச்சியடைந்த சக்திவேல் மற்றும் அவரது உ றவினர்கள் குழந்தையின் உ டலை பார்த்த போது பல்வேறு இடங்களில் கா யங் கள் இ ருந்துள்ளது .

இதனால் சக்திவேல் நடந்தவற்றை கூறி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மனைவி மீ து பு கார் கொடுத்தார். குழந்தையை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் பி ரேத ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால்  வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர்  வி சார ணையில் ஈ டுபட்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in