பி.ளீ.ச்.சிங் பவுடர் சாப்பிட்ட கு.ழந்தை எ.லும்பும் தோ.லுமாக மாறிய கொ.டூ.ர.ம்!! – cinefeeds
Connect with us

Uncategorized

பி.ளீ.ச்.சிங் பவுடர் சாப்பிட்ட கு.ழந்தை எ.லும்பும் தோ.லுமாக மாறிய கொ.டூ.ர.ம்!!

Published

on

செங்கோட்டை அடுத்த மேலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான சீதா ராஜ் – பிரேமா தம்பதியினருடைய 5 வயது பெண் குழந்தை இசக்கியம்மாள்.

3 மாதங்களுக்கு முன் பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இசக்கியம்மாள் அங்கிருந்த பி.ளீ.ச்சிங் பவுடரை எடுத்து சா.ப்பிட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

வயிற்று வ.லி, நெஞ்சு எ.ரிச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை, சிகிச்சை முடிந்து வந்து உணவு, தண்ணீர் உட்கொள்ள முடியாமல் அ.வதிப்பட்டு வந்திருக்கிறார்.

இதனால் உடல் எ.டை கணிசமாகக் கு.றைந்து குழந்தை எ.லும்பும் தோ.லுமாகக் காட்சியளிக்கிறாள். மேல் சிகிச்சைக்காக இசக்கியம்மாளை சென்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலையில், பெற்றோரின் வறுமை அதற்குத் த.டை போட்டு நிற்கிறது.

Advertisement

எனவே அரசோ, தனியார் அமைப்புகளோ குழந்தையைக் கா.ப்பாற்ற உதவ வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

பிளீச்சிங் பவுடரில் உள்ள குளோரின் உடலுக்குள் ஹைட்ரோகுளோரிக், ஹைப்போகுளோரஸ் அமிலங்களை உருவாக்கி, (hydrochloric acid and hypochlorous acid) செரிமானத் தடத்தை பாதிக்கும் என்றும்,

Advertisement

நெஞ்சு எரிச்சல், வயிற்று வலி, தொண்டை வலி ஏற்பட்டு உணவை உட்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

க.ழிவறை, குளியலறை உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் பி.ளீச்சிங் பவுடர்கள், பி.னாயில் போன்றவை வீடுகள் தோறும் புழக்கத்தில் உள்ளவை.

Advertisement

அவற்றை குழந்தைகள் அணுக முடியாத இடங்களில் பாதுகாப்பாக வைப்பதே இதுபோன்ற விபரீதங்களில் நம்மைப் பாதுகாக்கும்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in