பீச் மணலில் கூலாக போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

பீச் மணலில் கூலாக போஸ் கொடுத்துள்ள நடிகை நிவேதா பெத்துராஜ்.. லேட்டஸ்ட் போட்டோஸ் உள்ளே..

Published

on

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த “ஒருநாள் கூத்து” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் இளம் நடிகையான நிவேதா பெத்துராஜ். இதில் அட்டகத்தி பட புகழ் நடிகர் தினேஷ், மியா, பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர். மேலும், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ்.

அடுத்து எழில் இயக்கியுள்ள “ஜெகஜ்ஜால கில்லாடி”, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. மேலும், இவர் நடித்த “அலாவைகுந்தபுறமுலோ” படம் ஹிட் ஆனது.

Advertisement

மேலும், சமூக வலைதளங்களில் இவரை அதிகப்படியான ரசிகர்கள் follow செய்கிறார்கள் என்று சொல்ல்லாம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் இவரை ௩ மில்லியனுக்கு அதிகமான நபர்கள் follow செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஸ்லீவ் less டாப்ஸில் பீச் மணலில் நின்றுகொண்டு ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in