புடவையின் அழகில் மயக்கிய நடிகை கௌசல்யாவா இப்படி மாடர்ன் உடையில்- அசந்துபோய் பார்க்கும் ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவையின் அழகில் மயக்கிய நடிகை கௌசல்யாவா இப்படி மாடர்ன் உடையில்- அசந்துபோய் பார்க்கும் ரசிகர்கள்..!!

Published

on

90 களில், இளைய தளபதி விஜய் உட்பட, பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை கௌசல்யா. தமிழ் மட்டும் இன்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.இதுவரை தன்னுடைய நடிப்பு மற்றும் உடைகளில் கூட சற்றும் ஆ பாசம் இல்லாமல் நடிக்கும் இவருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர்.

40 வயதாகும் இவர் தற்போது மலையாளம் மற்றும் தமிழில் குணசித்திர வே டத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் திருமணம் செய்துக்கொள்ள உள்ளதாகவும், இதனால் இவருடைய பெற்றோர் இவருக்கு தீ விரமாக மாப்பிள்ளை பார்ப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் வைரலாக ஒரு தகவல் பரவியது.

Advertisement

தற்போது இது குறித்து முதல் முறையாக வாய் திறந்துள்ள நடிகை கௌசல்யா, கல்யாணம் பண்ணிக்கிட்டு என் குடும்பம், என் கணவர், என் குழந்தைகள் என்று குறுகிய எண்ணத்தோட வாழ எனக்கு விருப்பமில்லை. பரந்த ம னப்பான்மையோட எல்லோருக்காகவும் இயக்க விரும்புகிறேன்.

தமிழில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கௌசல்யா. அதன்பின் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவந்த கௌசல்யா தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்தார்.

Advertisement

எப்போதும் குடும்ப கு த்துவி ளக்காக நடித்த கௌசல்யா அவரது இளம் வயதில் படு மாடர்ன் போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம கௌசல்யாவா இது இப்படி மாடர்ன் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் என ஆச்சரியமாக ரசிகர்கள் பார்க்கின்றனர்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in