புடவை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகை ரச்சிதா ..! உ ருகும் நெட்டிசன்கள் – cinefeeds
Connect with us

LATEST NEWS

புடவை அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ள பிரபல நடிகை ரச்சிதா ..! உ ருகும் நெட்டிசன்கள்

Published

on

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா. இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை த விர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள், பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உ ருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

Advertisement

தற்போது, புடவையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக ப ரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர் ஒருவர், “வயசு பசங்கள மய க்கி கைக்குள்ள போ டுறது க்குக்கான எல்லா அம்சமும் இருக்கு” என்று கமெண்ட் செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Advertisement

👉👉*Train your self to let go of everything you fear to lose * 🧘🏼‍♀️ Hope Shakuntala garu is also doing fine 😇😇😇 Lovely evenings 😇😇 Saree love @niramonlineclothing 😍😍😍 #supportwomenentrepreneurs🙋🏼💪🏻

A post shared by Rachitha Mahalakshmi (@rachitha_mahalakshmi_official) on

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in