LATEST NEWS
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ள கவ ர்ச்சி புகைப்படம்..! – ஷாக்கான ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவின் முதல் படமான “நீதானே அவன்” என்னும் படம் மூலம் அறிமுகமாகினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள். சின்னத்திரையில் தொகுப்பாளியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராகேஷ் பின்னாளில் நடிகையாக மாறினார். மேலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படமான “அட்டகத்தி”. தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
இவர் நடித்து வெளியன் படமான “காக்க முட்டை” படம் இவருக்கு சினிமாவில் சிறந்த நடிகை என அங்கிகாரம் பெற உ றுது ணையாய் இருந்தது. “காக்கா முட்டை” படத்தின் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் இரு பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்து ஆச்சரியப்பட வைத்தார்.
மேலும் இதுவரை கதைகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து, கவ ர்ச்சி இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படி ஒரே அ டியாக ஓவர் கிளாமர்க்கு மாறியது ஐஸ்வர்யா ராஜேஷின் ரசிகர்களை சற்று அ திர் ச்சியில் ஆ ழ்த்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
